Tag: உக்ரைன் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்திப்பு!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் சென்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இதற்கிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ஆம் திகதி ... Read More
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கனடா பயணம்!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. அதன்பின் தற்போது முதன்முறையாக உக்ரைன் ... Read More
உலக நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு ... Read More
பிரதமர் மோடிக்கு உக்ரைன் ஜனாதிபதி கடிதம்!
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கின. இந்த நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரி இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி ... Read More
“இதுதான் ஆரம்பம்” என்கிறார் உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய முறைப்பாடுகள் எழுந்தன. இந்த முறைப்பாடுகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ... Read More