Tag: இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் – ஹமாஸ் ; தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் போர் நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றே போர் நிறுத்தத்தின் கடைசி நாள் ... Read More
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ‘போருக்கு அப்பாற்பட்டது’ – போப் பிரான்சிஸ்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, போரைத் தாண்டி “பயங்கரவாதமாக” மாறியுள்ளது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தனது புதன்கிழமை பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஹமாஸ் கைதிகளின் ... Read More
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் ; பணயக் கைதிகள் விடுதலை!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், காசா மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட ... Read More
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் வேண்டும் – ஜோ பைடன்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் வேண்டும் என்று ஜனாதிபதி ஜோபைடன் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் பிரசார உரை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதலால ... Read More
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க இந்தியா வலியுறுத்தல்!
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான ... Read More