Tag: இல்லாமல் பயணம்
இந்தியா
பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: ஒரே ரயில் நிலையத்தில் 4,438 போ் சிக்கினா்!
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் நகர ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 4,438 போ் பரிசோதகா்களிடம் சிக்கினா். அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.16.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வரலாற்றில் ... Read More