Tag: இறுதிபோட்டிக்கு
விளையாட்டு
பெண்கள் உலக கோப்பை கால்பந்து – இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி!
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் ... Read More