Category: Uncategorized
வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என PAFRAL அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ... Read More
வேட்பு மனுவில் கையொப்பமிட்ட ஜனாதிபதி: 16 ஆம் திகதி முதல் பிரச்சாரம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். கையொப்பமிடும் நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட ... Read More
டொல்பினுடனான காதல்: பரப்பை கிளப்பும் அமெரிக்க எழுத்தாளர்
அமெரிக்க எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர் ஒரு டொல்பினுடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருப்பது, சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர், `வெட் காடெஸ்’ என்ற புத்தகத்தை, ... Read More
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி ஈரோடு - பவானிசாகரில் எதிர்வரும் 15ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.பவானிசாகர் சந்தை வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ... Read More
சோழர் காலம் முதல் பாதுகாக்கப்பட்ட திருகோணேஸ்வர ஆலயத்தின் தாலி திருட்டு; அச்சத்தில் பொது மக்கள்
சோழர் காலம் முதல் பாதுகாக்கப்பட்ட திருகோணேஸ்வர ஆலயத்தின் தாலி திருட்டு: அச்சத்தில் பொது மக்கள் சோழர் காலம் தொடக்கம் பல நூறு வருட காலமாக திருகோணேஸ்வர ஆலயத்தில் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த தாலி போர்த்துக்கேயர் ... Read More
பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முயற்சி?: 11ஆம் திகதி இறுதி முடிவு
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவருமான பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி குறித்த விடயம் ... Read More
சஜித்தின் புதிய கூட்டணி: 8 கட்சிகள் இணைவு – தனிப்பட்ட ரீதியில் பல எம்.பிகள் ஆதரவு
எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ... Read More