Category: ஏனைய பகுதிகள்

தென் மாகாண ஆளுனர் இராஜினாமா
பிராந்திய செய்தி, ஏனைய பகுதிகள்

தென் மாகாண ஆளுனர் இராஜினாமா

Uthayam Editor 01- April 21, 2024

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் மே 02ம் திகதி முதல் இந்த இராஜினாமா அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தனது கடிதத்தில் ... Read More

அடுத்தவாரம் முதல் இந்திய வெங்காயம் இறக்குமதி செய்ய தீர்மானம்
செய்திகள், ஏனைய பகுதிகள்

அடுத்தவாரம் முதல் இந்திய வெங்காயம் இறக்குமதி செய்ய தீர்மானம்

Uthayam Editor 01- April 20, 2024

இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம் அரச நிறுவனம் ஊடாக அல்லது வேறு தனியார் விநியோகஸ்தர் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக ... Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவராத உண்மைகள்
செய்திகள், ஏனைய பகுதிகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவராத உண்மைகள்

Uthayam Editor 01- April 20, 2024

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் ... Read More

மதத்தை தடை செய்து, மத உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை: சஜித்
செய்திகள், ஏனைய பகுதிகள்

மதத்தை தடை செய்து, மத உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை: சஜித்

Uthayam Editor 01- April 20, 2024

பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாட்டின் குடிமக்களையும், அவர்களின் மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவினர் தற்போது நாட்டில் உருவாகி வருகின்றனர். போதி மரம் பயனற்ற மரம் என ஒரு குறிப்பிட்ட ... Read More

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம் ஒத்திவைப்பு
ஏனைய பகுதிகள், செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம் ஒத்திவைப்பு

Uthayam Editor 01- April 20, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு பயணம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் அறிய முடிந்தது. உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் ... Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க புதிய குழு: தே.ம.ச தெரிவிப்பு
செய்திகள், ஏனைய பகுதிகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க புதிய குழு: தே.ம.ச தெரிவிப்பு

Uthayam Editor 01- April 19, 2024

பதவிக்கு வந்தால் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாகப் புதிய குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு 7அம்ச அறிக்கையொன்றை ... Read More

சர்வதேச தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது
உலகம், ஏனைய பகுதிகள்

சர்வதேச தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது

Uthayam Editor 01- April 19, 2024

ருமேனியாவில் ஏப்ரல் 18 - 1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் நடந்த ஒரு கொலைக்காக சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த 53 வயதான இலங்கையர் ஒருவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட ... Read More