Category: நிகழ்வுகள்
புனித காணிக்கை மாதாவின் 400 ஆவது பெருவிழா!
இலங்கையில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் 400 ஆவது பெருவிழா இன்று (27) கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பமானது. தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ... Read More
யாழில் விழிப்புணர்வு நடைபவனி!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி திருநெல்வேலி சந்தி முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றது. வட மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ... Read More
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் நேற்று (24) வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தேறியது. ... Read More
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் கொண்டாடபட்டுவரும் பாரம்பரிய விளையாட்டுக்களுடன்கூடிய பொங்கல் விழாக்கொண்டாட்டம் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்றது! மரதன் ஓட்டப்போட்டிகள், சைக்கிள் ஓட்டப்போட்டி, சிறுவர்கள், பெரியவர்களுக்கான பட்டம் ஏற்றல் போட்டிகளோடு பொங்கல் தினத்தன்று ... Read More
கிளிநொச்சியில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்!
கிளிநொச்சி – புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (16.01.2024) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ... Read More
வட மாகாண பொங்கல் விழா 16ஆம் திகதி கிளிநொச்சியில்!
வடக்கு மாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ... Read More
அஞ்சல் கட்டட தொகுதி திறந்து வைப்பு!
ரூ.448 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதி போக்குவரத்து, நெடுந்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் சனிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது. ... Read More