Category: நிகழ்வுகள்
வவுனியாவில் குளங்களுக்கு இறால் குஞ்சு விடும் நிகழ்வு!
வவுனியா ஆசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 06 குளங்களுக்கு 235,000 இறால் குஞ்சு விடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்றது. கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறியளவிலான விவசா, வணிக ... Read More
யாழ்.போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு டிஜிட்டல் தொடு திரை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடு திரை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் நேற்று (16) மதியம் 2.30 மணிக்கு ... Read More
நியமனம் வழங்கி வைப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த, வலப்பனை, அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சமுர்த்தி வங்கிகளில் தற்காலிகமாக உதவி முகாமையாளர் பதவிகளை வகித்து வந்த ஏழு பேருக்கு நிரந்தர உதவி முகாமையாளர் ... Read More
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவம் ; விஷேட பாதுகாப்பு ஏற்பாடு!
எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தின் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன. மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார ... Read More
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்குதல்!
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக முறைசாராக்கல்விப்பிரிவின் ஒழுங்கு படுத்தலில் களுதாவளை சமுக பொருளாதார அபிவித்திச்சங்கம் (SEEDA) கட்டாரில் தொழில் புரியும் உற வுகளின் பிரதான அனுசரணையில் வருடா வருடம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களை அந் ... Read More
ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்!
ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம், ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதிய தகவல்களை ... Read More
கலை நிகழ்ச்சியும் பட்டமளிப்பு விழாவும்!
இணுவிலில், சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் ம.கஜந்தரூபன் தலைமையில் சனிக்கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், ... Read More