Category: நிகழ்வுகள்
காலி முகத்திடலில் IORA நிகழ்வு!
எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்" எனும் தொனிப்பொருளில் இன்று (10) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான "IORA" தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று ... Read More
அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு யாழ் செயலகத்தில் பிரியாவிடை!
யாழ். மாவட்ட செயலகத்தின் செயலராக கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு இன்று (07) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகத்தின் முன்றலில் இருந்து ... Read More
கலாநிதி சாந்தி கேசவன் பேராசிரியராக பதவி உயர்வு!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சாந்தி கேசவன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், இந்து நாகரீகத்துறை கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். பல ... Read More
மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர் உற்சவம்!
மாத்தளை மாநகர் பன்னாகமம் பகுதியல் உருவத்திருமேனி கொண்டு திவ்ய சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மாளுக்கு, மங்களகரமான சோபகிருது வருடம் மாசி மாதம் 12ம் நாள் (2024.02.24) சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் ... Read More
பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவோம்!
கடந்த காலங்களில் பெண்களால் தேவேந்திர முனையிலிருந்து பேதுரு முனை வரை சிரமமின்றி பயணிக்க முடியுமாக இருந்தாலும், இன்று நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2023இல் ... Read More
மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!
யாழ். தொண்டைமானாறு - சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (20) வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோப்பாய் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் ... Read More
37 ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய உச்சி மாநாடு இன்று!
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. ... Read More