Category: இந்திய செய்திகள்
ஷேக் ஹசீனா எங்கே? – கைவிரித்த வங்காளதேச இடைக்கால அரசு
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா ... Read More
தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் மும்முரம்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற 27-ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்காக கடந்த 4-ந் திகதி பந்தல் கால் நடப்பட்டது.இம்மாநாட்டுக்காக மொத்தம் 176 ஏக்கர் ... Read More
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணிகளை விழுங்கி விடும்
அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இதில், அரியானாவில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த கூட்டம் ... Read More
கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் - சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் ... Read More
இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை: நிராகரித்த பாகிஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்லாமாபாத் செல்ல உள்ள நிலையில், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுகள் நடத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் ... Read More
இந்திய விமான சாகச நிகழ்வு சோகம்: ஸ்டாலின் அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!
சென்னையில் நேற்று (06) நடைபெற்ற இந்திய விமானப்படையின் (IAF) விமான கண்காட்சியின் போது 5 பார்வையாளர்கள் இறந்ததுடன் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான ... Read More
மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் மாலைத்தீவு ஜனாதிபதி!
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் (06) இந்தியாவை வந்தடைந்தார். இதன்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த முய்சு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ... Read More