வெளிநாட்டு ஊழியர்களுக்கு  வழங்கும் கட்டணச் சலுகையை அதிகரிக்க தீர்மானம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கும் கட்டணச் சலுகையை அதிகரிக்க தீர்மானம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அனுப்பிய பணத்தின் அடிப்படையில் மேலதிக கடமைக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This