வெடுக்குநாறிமலையில் தொல்பொருள் இடிபாடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் கைது!

வெடுக்குநாறிமலையில் தொல்பொருள் இடிபாடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் கைது!

வெடுக்குநாறிமலையில் தொல்பொருள் இடிபாடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வவுனியா நெடுங்கேணி பொலிஸாரால் விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய சென்ற இரண்டு மேசன் மற்றும் கூலியாள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This