

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு!
தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது.
யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்றது.
இதன் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆணந்தசங்கரி தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர் துதூ அஞ்சலி செலுத்தினார்
CATEGORIES செய்திகள்