நுவரெலியா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 க்கான மாணவர் உள்வாங்கும் நிகழ்வு

நுவரெலியா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 க்கான மாணவர் உள்வாங்கும் நிகழ்வு

நுவரெலியா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 க்கான மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் விஜயகுமார் தலைமையில் விமரிசையாக நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது ஆரம்ப பிரிவு மாணவர்களின் நடனங்களும் சிறுவர்களின் அறிவிப்பு மெய் சிலிர்க்க வைத்ததோடு தரம் 1 க்கு உள்வாங்கப்பட்ட சிறர்களின் நடன நிகழ்வுகளும் கண்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதுது.

படமும் செய்தியும்: நுவரெலியா கார்லபேக் பாடசாலை ஊடக பிரிவு

CATEGORIES
Share This