பிரித்தானியாவில் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோரில் அதிகம் பேர் இந்துக்கள் – ஆய்வுத்தகவல்

பிரித்தானியாவில் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோரில் அதிகம் பேர் இந்துக்கள் – ஆய்வுத்தகவல்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இணைய வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பதிவுகளின் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகைக்கான பல்வேறு துணைப்பிரிவில் தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், வீடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மூலம் மதம் என்ற தலைப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வருமாறு:-

ஆரோக்கியம் என எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்தமாக 82 சதவீதத்தினர் நன்றாக உள்ளனர். ஆனால் இந்துக்களில் இந்த ஆரோக்கிய விகிதம் 87.8 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This