டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This