ஜனாதிபதி தேர்தலில் பரந்த கூட்டணியாக களமிறங்கும் ஐ.தே.க!

ஜனாதிபதி தேர்தலில் பரந்த கூட்டணியாக களமிறங்கும் ஐ.தே.க!

ஜனாதிபதித் தேர்தலை நாங்கள் பரந்த கூட்டணியாக எதிர்கொள்வோம்” என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் எனவும், மக்கள் எளிதாகத் தேர்ந்தெடுப்பார்கள், என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This