

பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட் காலமானார்!
பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட் காலமானார்.
அவருக்கு வயது 75. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 3ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். நடிகர் இன்னசென்ட் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இந்தியா