தமிழ்நாடு – குஜராத் இடையே வலுவான பிணைப்பு உள்ளது: பிரதமர் மோடி

தமிழ்நாடு – குஜராத் இடையே வலுவான பிணைப்பு உள்ளது: பிரதமர் மோடி

தமிழ்நாடு-குஜராத் இடையேயான பிணைப்பு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு-குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிணைப்பு உள்ளது. சவுராஷ்டிரா தமிழ்க் சங்கமம் குஜராத்-தமிழ்நாடு இடையேயான பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவான பிணைப்பை வலுப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும் சவுராஷ்டிரா தமிழ்ச்சங்மம் நிகழ்ச்சிகளின் வீடியோ, புகைப்படங்களையும் பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This