திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகர்; காரணம் என்ன?

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகர்; காரணம் என்ன?

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

இந்த பயணத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மகாதேவ் வைத்யாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This