தேர்தலுக்கு பணம் வழங்காமையால் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது

தேர்தலுக்கு பணம் வழங்காமையால் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்காததன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.

நேற்று (24) பிற்பகல் இந்தக் கடிதம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

CATEGORIES
Share This