எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறையும் என குறித்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு மசகு எண்ணெய் விலை இந்தளவு வீழ்ச்சியடையவுள்ளமை இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This