பசறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி

பசறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி

(நடராஜா மலர்வேந்தன்)

படல்கும்புர தொழும்புவத்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் எதிர்திசையினூடாக வந்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பலியானவரின் சடலம் பசறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லொறியின் சாரதி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This