உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.எம்.எப் தலையிடாது

உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.எம்.எப் தலையிடாது

உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது மற்றும் இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This