முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் முன்னிலை

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார்.

ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு மீதான விசாரணைகள் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெறுகின்றன.

CATEGORIES
TAGS
Share This