கல்முனை ஆதார வைத்தியசாலையில் பகிஸ்கரிப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் பகிஸ்கரிப்பு

தொழிற்சங்க கூட்டமைப்பின் நேற்றைய பகிஸ்கரிப்பு கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் எதிரொலித்தது.

நேற்று(15) புதன்கிழமை வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சாய்சாலை பிரிவு வெறிச்சோடி கிடப்பதைக் காணலாம்.

படங்கள் காரைதீவு சகா

CATEGORIES
TAGS
Share This