

முடங்கியது யாழ்.போதனா வைத்தியசாலை நடவடிக்கை; நோயாளர்கள் அவதி
வைத்தியர்கள் பணி புறக்கணிப்பால் யாழ் போதனா வைத்தியசாலையின் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வைத்தியசாலைக்கு தூரப்பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகியுள்ளனர்.
CATEGORIES செய்திகள்