மஹிந்தவுக்கு தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் பொலிஸ் அதிகாரிகள்!; காரணம் என்ன?

மஹிந்தவுக்கு தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் பொலிஸ் அதிகாரிகள்!; காரணம் என்ன?

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவுள்ளதால், வெற்றிடமாகப் போகும் அந்த பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உறுப்பினர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தானே தெரிவு செய்யப்படுவதில்லை மாறாக ஜனாதிபதியாலும் அரசியலமைப்பு சபையாலும் தெரிவு செய்யப்படுகிறார்.

மேலும் ஜனாதிபதி ஒரு சிறந்த அதிகாரியை நியமிப்பார் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This