யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15ஆம் திகதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறும்போது, ‘யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள்’ என்று கூறி உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This