

பல்கலைக்கழக போலி சான்றிதழ் : மூவர் கைது!
பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் முகமது கலிமுத்தீன், ஷிவானி முகமது பிரோஸ், அப்துல் பாசித் அலி ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கணிணி பிரிண்டர் ஹார்ட் டிஸ்க் 3 செல்போன் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை தேடி வருகின்றனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
CATEGORIES இந்தியா