

ஆனையிறவில் 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிட்சை நிகழ்வு!
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட 26 அடி உயரமான ஈழத்தின் மிகப்பிரமாண்டமான நடராஜ பெருமானின் குடமுழுக்கு பெருவிழா இன்று(12) காலை இடம்பெற்றது.
குறித்த குடமுழுக்கு விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
TAGS நடராஜர் சிலை