தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயித்து விசேட வர்த்தமானியை வெளியிட்டது ஆணைக்குழு! 

தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயித்து விசேட வர்த்தமானியை வெளியிட்டது ஆணைக்குழு! 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This