ஜேர்மனியின் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு!

ஜேர்மனியின் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு!

ஜேர்மனியின் ஹாம்பர்க் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாக்குதல்தாரிகள் இருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்களா என்பது போன்ற தகவல்களை பொலிஸார் வெளியிடாத நிலையில், ஆறு பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளி தப்பித்துள்ளதாகவும் ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This