14ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தம்!

14ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தம்!

எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே இதை தெரிவித்தார்.

CATEGORIES
Share This