மின்சாரம் இல்லாமல் இயங்கும் உக்ரைன் அணுமின் நிலையம்!

மின்சாரம் இல்லாமல் இயங்கும் உக்ரைன் அணுமின் நிலையம்!

ரொக்கெட் தாக்குதல்களின் விளைவாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையம் மற்றும் மின் அமைப்புக்கு இடையேயான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், போரை தொடர்ந்து உக்ரைனில் உள்ள ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்கு மாற்றாக, தற்போது டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குவதாகவும் அந்நாட்டின் அணுசக்தி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This