உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; மொட்டு கட்சி!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; மொட்டு கட்சி!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது கட்சியின் நிலைப்பாடு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரிய கூட்டங்களை நடத்தாதபோதிலும், கிராம மட்டத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This