அணித்தலைவர் பதவியில் இருந்து பவுமா நீக்கம்!

அணித்தலைவர் பதவியில் இருந்து பவுமா நீக்கம்!

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் அணித்தலைவராக இருந்த பவுமா மேற்கு இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருபதுக்கு 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா இருபதுக்கு20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா இருபதுக்கு 20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே அணித்தலைவராக செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

CATEGORIES
TAGS
Share This