தரமற்ற மருந்து இறக்குமதி – ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தரமற்ற மருந்து இறக்குமதி – ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This